By Kavinthan Shanmugarajah கடந்த சில தசாப்தங்களில் உலகம் எதிர்கொண்டுள்ள மிகப் பாரிய அச்சுறுத்தலாக கொரோனாவை அடையாளப்படுத்த முடியும். சிறிய தீவுகள் முதல் பல வல்லரசுகளின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது இந்த கொரோனா. சீனாவில் ஆரம்பமாகி உலக நாடுகள் பலவற்றின் சமூக, பொருளாதார கட்டமைப்பின் மீதும் தாக்கம் செலுத்தியுள்ள, இந்த தொற்று நோயின் மூலங்கள் …
